இடுகைகள்

ஜூலை 15, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆடிப்பிறப்பு

படம்
ஆடிப்பிறப்பு   * தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். * தட்சணாயணத்தின் தொடக்க தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும்.* * ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடிமாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். * சூரியன் வடதிசை நோக்கிச் சொல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்க தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும்.   * இக்காலம் கோடை கால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாக பெருகும் இயல்புடையது. இந்நாளில் ஈழநாட்டுத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ் கொழுக்கட்டை என்னும் உண்டி வகைகளை விசேஷமாக செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேஷ வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணுதலும் வழக்கமாகும். இவ்வாறாக தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து பின்பற்றப்படும் சடங்காக #ஆடிப்பிறப்பு விளங்குகிறது. எங்கள் வீட்டில் ஆடிக்க...