வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி வைத்து வழிபட வேண்டும்?
வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்? இறந்தவர்களின் படம் என்பது இறந்தவர்களின் புகைப்படத்தைக் குறிக்கும். இறந்தவர்களின் படங்கள் பொதுவாக வீடுகளில் வைக்கப்படுகின்றன, குறிப்பாக கடவுள்களை வழிபடுவதை போன்று நமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த முன்னோர்களை வழிபடும் பழக்கம் நம்மிடம் உண்டு. உங்களது வீட்டில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் எந்த திசையில் என்றாலும் இறந்தவர்களின் படத்தை மாற்றிக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் பூஜை அறையில் தெய்வபடங்களின் கீழே மாற்றிக் கொள்ளலாம். பூஜை அறையில் கீழே படத்தை வைத்து வழிபட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இறந்தவர்களின் படங்களை வைக்கும்போது, சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவை: படங்களை எங்கு வைக்கக்கூடாது *படங்களை படுக்கையறை அல்லது தெய்வங்களின் படங்களுடன் சேர்த்து வைக்கக்கூடாது. படங்களை எங்கு வைக்கக்கலாம் பூஜை அறையில் தெய்வபடங்களின் கீழே வைப்பது நல்லது.அல்லது படுக்கை அறையை தவிர்த்து விட்டு மற்ற எந்த இடத்தில் வேண்டுமானாலும் நமது முன்னோர்களின் படங்களை வைத்...